Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – மே 2023

by MR.Durai
21 June 2023, 12:32 pm
in Auto Industry, Bike News
0
ShareTweetSend

jupiter

கடந்த மே 2023 மாதந்திர விற்பனையின் முடிவில் டாப் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம். நாட்டின் முதன்மையான மாடலாக தொடர்ந்து ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் மாடல் 3,42,526 எண்ணிக்கையை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

அடுத்தபடியாக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் இரண்டாவது இடத்தில் 2,03,365 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் பல்சர் இடம்பெற்றுள்ளது.

Top 10 Selling Two Wheeler  – May 2023

தொடர்ந்து நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் என இரு பைக்குகளும், ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது.

டாப் 10 இருசக்கர வாகனம்மே  2023மே 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர்3,42,5262,62,249
2. ஹோண்டா ஆக்டிவா2,03,3651,49,407
3. பஜாஜ் பல்சர்1,28,40369,241
4. ஹீரோ HF டீலக்ஸ்1,09,1001,27,300
5. ஹோண்டா ஷைன்1,03,6991,19,765
6. டிவிஎஸ் ஜூபிடர்57,60959,613
7. சுசூகி ஆக்செஸ்45,94535,709
8. பஜாஜ் பிளாட்டினா42,15417,336
9. டிவிஎஸ் அப்பாச்சி41,95527,044
10. டிவிஎஸ் XL10035,83735,148

 

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan