Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள் – ஏப்ரல் 2023

by ராஜா
20 May 2023, 4:08 am
in Bike News
0
ShareTweetSend

Suzuki-access-125

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இருசக்கர வாகனங்களில் ஏப்ரல் மாதந்திர முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

முதலிடத்தில் வழக்கம் போல ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் வரிசை விற்பனை எண்ணிக்கை 2,65,235 பைக்குகளும், 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்து இரண்டாமிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது. மூன்றாவது இடத்தில் பல்சர் வரிசை பைக்குகள் 1,15,371 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

Top 10 Selling Two Wheeler  – April 2023

தொடர்ந்து நாட்டின் முதன்மையான தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் என இரு பைக்குகளும், ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது.

 

டாப் 10 இருசக்கர வாகனம்ஏப்ரல்  2023ஏப்ரல் 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர்2,65,2352,34,085
2. ஹோண்டா ஆக்டிவா2,46,0161,63,357
3. பஜாஜ் பல்சர்1,15,37146,040
4. ஹோண்டா ஷைன்89,2611,05,413
5. ஹீரோ HF டீலக்ஸ்78,7001,00,601
6. டிவிஎஸ் ஜூபிடர்59,58360,957
7. சுசூகி ஆக்செஸ்52,23132,932
8. பஜாஜ் பிளாட்டினா46,32239,136
9. டிவிஎஸ் அப்பாச்சி38,1487,342
10. டிவிஎஸ் XL10034,92538,780

 

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் எக்ஸ்எல்100, ஜூபிடர் மற்றும் அப்பாச்சி என மூன்று மாடல்கள் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் விற்பனை அபரிதமான வளர்ச்சி அடைந்து வருகின்றது.

Related Motor News

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan