Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – பிப்ரவரி 2023

by MR.Durai
21 March 2023, 2:14 am
in Bike News
0
ShareTweetSend

2023-Honda-Activa-blue-color-pic-1

கடந்த பிப்ரவரி 2023 மாதந்திர விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான மாடல் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ஐக்யூப் மற்றும் 450x போன்ற ஸ்கூட்டர்கள் உள்ளன. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹீரோ ஜூம் ஸ்கூட்டர் 7214 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – பிப்ரவரி 2023

டாப் 10 பிப்ரவரி  2023பிப்ரவரி 2022
1. ஹோண்டா ஆக்டிவா1,74,5031,45,317
2. டிவிஎஸ் ஜூபிடர்53,89147,092
3. சுசூகி ஆக்செஸ்40,19437,512
4. ஓலா17,6943,910
5. டிவிஎஸ் என்டார்க்,17,12423,061
6. டிவிஎஸ் ஐக்யூப்15,5222,238
7. ஹோண்டா டியோ14,48915,487
8. ஏதெர் 450X12,1472,178
9. ஹீரோ டெஸ்ட்னி8,232674
10. ஹீரோ ஜூம்7,214–

டாப் 10 ஸ்கூட்டர்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 எஸ்1 புரோ மற்றும் எஸ்1 ஏர் உள்ளிட்ட மாடல்களுடன் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் போன்ற மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகின்றது.

 

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan