சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், V-Strom SX, ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 மற்றும் பர்கெமென் EX ஸ்கூட்டர் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு இணையான என்ஜினை வழங்கியுள்ளது.
சுசூகி ஆக்செஸ், அவெனிஸ் மற்றும் ஜிகஸர் 155, ஜிக்ஸர் SF 155 ஆகியவற்றில் முன்பே இந்த மேம்பாடு வழங்கப்பட்டு விட்டது.
Suzki Bikes updated
Suzuki | Variant | Price (Ex-showroom Tamilnadu) |
V-Strom SX | Standard | Rs 2,15,836 |
Gixxer 250 | Standard | Rs 1,85,636 |
Ride Connect Edition | Rs 1,99,235 | |
Gixxer SF 250 | Standard | Rs 1,96,336 |
Ride Connect Edition | Rs 2,06,236 | |
Race Edition | Rs 1,97,137 | |
Race Edition With Ride Connect | Rs 2,06,736 | |
Burgman Street EX | Rs 1,16,536 |