Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விரைவில்., குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 அறிமுகமாகிறது

by MR.Durai
26 September 2019, 7:24 am
in Bike News
0
ShareTweetSend

re tb 350

சரிந்து வரும் விற்பனை ஈடுகட்டும் நோக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 க்ரூஸர் ரக பைக்கினை விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக குறைந்த விலை என்ஃபீல்டு புல்லட் 350, புல்லட் 350ES பைக்குகள் 6 நிறத்தில் விற்பனைக்கு வெளியானது. அதனை தொடர்ந்து இரு நிறங்களில் கிளாசிக் 350 எஸ் மாடல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ரியர் டிரம் பிரேக்குடன் வந்துள்ளது.

இந்நிலையில், விற்பனையில் உள்ள தண்ட்ர்பேர்டு 350 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாடலை விட ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை விலை குறைவான சிங்கிள் சேனல் ஆன்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு , பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் ரியர் வீல் லிஃப்ட் புராடெக்‌ஷன் பெற்ற மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதியாகியுள்ளது. கூடுதலாக புதிய நிறங்களை பெற வாய்ப்புள்ளது. மற்றபடி கருப்பு நிறத்தில் என்ஜின், வீல், கிராபிக்ஸ் ஸ்டைல் பெற்ற லோகோ மற்றும் பேட்ஜ், ஆனது பெற்றிருக்கலாம்.

தண்டர்பேர்டு 350 பைக்கில் 346சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 19.8hp பவரையும், 28Nm டார்கையும் வழங்கும் ஏர் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைத்து வரும் ராயல் என்ஃபீல்டு தண்ட்ர்பேர்டு 350 விலை ரூ.1,56,658 (எக்ஸ்-ஷோரூம் சென்னை).

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan