Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு சென்னை ஆன்-ரோடு விலை முழுபட்டியல் – ஜிஎஸ்டி

by MR.Durai
4 July 2017, 9:42 pm
in Bike News
0
ShareTweetSend

சென்னையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் அதிகபட்சமா ரூ.2,165 வரை விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹிமாலயன் மாடல் ரூ. 2700 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஜிஎஸ்டி விலை

ஜிஎஸ்டிக்கு பிறகு ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மாடல்களின் அதிகார்வப்பூர்வ சென்னை ஆன்-ரோடு விலை உள்பட விலை குறைப்பு குறித்து முழுமையாக காணலாம். டெல்லி போன்ற நகரங்களில் என்ஃபீல்டு மாடல்கள் விலை ரூ.100க்கு குறைந்த அளவே குறைக்கப்பட்ட நிலையில் சென்னையில் அதிகபட்சமாக தன்டர்பேர்டு 350 மாடல் ரூ. 2,615 வரை குறைக்கப்பட்டுள்ளது.

வரவுள்ள புதிய  ஹிமாலயன் 411சிசி எஃப்ஐ எஞ்சினை பெற்ற மாடல் அதிகபட்சமாக ரூ. 2,717 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள விலை பட்டியலில் கான்டினென்டினல் ஜிடி மாடல் விலை மட்டுமே ரூ.301 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் முழுவிலை பட்டியல் (சென்னை ஆன்-ரோடு)

மாடல்கள்முந்தைய விலைஜிஎஸ்டி விலைவித்தியாசம்
புல்லட் 3501,27,9251,26,264-1,661
புல்லட் எலக்டரா1,43,8811,41,670-2,211
கிளாசிக் 3501,52,8971,50,882-2,015
தன்ட்ரபேர்டு 3501,64,5961,62,431-2,165
கிளாசிக்  5001940661955561490
கிளாசிக் டெஸர்ட் ஸ்டோர்ம்197173 (AutomobileTamilan)1988081635
கிளாசிக் க்ரோம்2059022073791477
தன்ட்ரபேர்டு 5002077192090781359
புல்லட் 5001835131846821169
கான்டினென்டினல் GT231336231637301
ஹிமாலயன்1814371841542717

(சென்னை ஆன்ரோடு விலை பட்டியல் )

Related Motor News

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan