Bike News

தமிழில் பைக், ஸ்கூட்டர் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து இரு சக்கர மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.New bikes, Electric scooter news, price, Motorcycle review, specification, offers, photos and read all upcoming bikes and scooters launch details in Tamil

பெனெல்லி TNT600i பைக் சிறப்பு பதிப்பு அறிமுகம்

பெனெல்லி TNT600i சூப்பர் பைக்கின் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பு ரூ.5.58 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. பெனெல்லி டிஎன்டி600ஐ தங்க நிற வண்ணத்தில் 60 பைக்குகள் மட்டுமே விற்பனை...

பல்சர் ஆர்எஸ்200 கருப்பு வண்ணத்தில்

பஜாஜ் பலசர் ஆர்எஸ்200 பைக் புதிய டேமன் கருப்பு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. பல்சர் ஆர்எஸ்200 மஞ்சள் , சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று வண்ணங்களில்...

2016 சுஸூகி ஹயபுசா பைக் புதிய வண்ணங்களில்

2016 சுஸூகி ஹயபுசா சூப்பர் பைக்கில் மூன்று விதமான புதிய வண்ணங்களை பெற்றுள்ளது. புதிய சுஸூகி ஹயபுசா பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.சுஸூகி ஹயபுசா பைக்சூப்பர் பைக் விரும்பிகளின்...

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மைலேஜ் அதிகரிப்பு

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மைலேஜ் லிட்டருக்கு  95கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்...

2016 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பனைக்கு வந்தது

ஹார்லி டேவிட்சன் பைக் மாடல்களின் மேம்படுத்தப்பட்ட 2016 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. பிரிமியம் ரக சந்தையில் ஹார்லி டேவிட்சன்  முன்னிலை வகிக்கின்றது.ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட்...

யமஹா ஆர்15 எஸ் பைக் விற்பனைக்கு வந்தது

யமஹா ஆர் 15 பைக்கில் புதிய ஆர்15 எஸ் வேரியண்ட்டை ரூ.1.14 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யமஹா ஆர்15 எஸ் பைக் ஒற்றை இருக்கையை மட்டும்...

Page 442 of 465 1 441 442 443 465