Bike News

தமிழில் பைக், ஸ்கூட்டர் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து இரு சக்கர மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.New bikes, Electric scooter news, price, Motorcycle review, specification, offers, photos and read all upcoming bikes and scooters launch details in Tamil

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியாகலாம்

பிரிமியம் சந்தையில் தனது பயணத்தை தொடங்க உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் 200சிசி பைக் மாடலாக அறிமுகம் செய்ய உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்...

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபலமான ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபீலா மோட்டார்சைக்கிள் உந்துதலில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல்...

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மோட்டார்சைக்கிள்களின் விற்பனை வளர்ச்சி சதவீதத்தை காட்டிலும் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக உள்ளது....

ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்தது

கோவையை சேர்ந்த ஆம்பியர் மின் ஸ்கூட்டர் தயாரிப்பாளர், புதிதாக இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் லித்தியம் ஐயன் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. ஆம்பியர் வி48 ஸ்கூட்டர் மற்றும்...

டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி ஆர்டிஆர் வரிசையில், புதிய ரேஸ் எடிசன் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக் ரூ. 83,233 விலையில்...

மிக விரைவில் சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் பைக் அறிமுகம்

  இந்தியாவின் விலை குறைந்த ஏபிஎஸ் பிரேக் பெற்ற 150சிசி மாடலாக பிரபலமான சுசூகி ஜிக்ஸெர் பைக் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் சிங்கிள் சேனல்...

Page 373 of 465 1 372 373 374 465