Bike News

தமிழில் பைக், ஸ்கூட்டர் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து இரு சக்கர மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.New bikes, Electric scooter news, price, Motorcycle review, specification, offers, photos and read all upcoming bikes and scooters launch details in Tamil

2020 சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் 125 பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது.. விலை ரூ.77,900

ஆட்டோ எக்ஸ்போவில் பிஎஸ்6 மாடல்களை அறிமுகம் செய்த சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது மேக்ஸி ஸ்டைல் பர்க்மேன் ஸ்டீரிட் 125 மாடலின் விநியோகத்தை துவங்கியுள்ளது. இந்த மாடலின்...

100 கிமீ ரேஞ்சு.., இவெர்வ் EF1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்மாதிரி வெளியீடு

புனேவை தலைமையிடமாக கொண்ட இவெர்வ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் EFI எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பு முற்றிலும் நவீனத்துவமாகவும் அதேவேளை எதிர்காலத்திற்கான டிசைனை பெற்றதாக ஆட்டோ எக்ஸ்போ அரங்கில்...

புத்தம் புதிய குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் சோதனை ஓட்டம்

முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல் கேமரா கண்களில் சிக்கி இணையத்தில் படங்கள் வெளியாகியுள்ளது. சோதனை செய்யப்பட்டு வருகின்ற தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை...

பிஎஸ்6 ஹீரோ டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது

125 சிசி ஸ்கூட்டர் சந்தையில் கிடைக்கின்ற ஹீரோ டெஸ்டினி 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 என இரு மாடல்களும் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையான...

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

மிகவும் பிரசத்தி பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் பிளஸ் (splendor+) பைக்கில் பிஎஸ்6 என்ஜினுடன் விற்பனைக்கு ரூபாய்  59,600 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 என்ஜினை...

பிஎஸ்6 2020 பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் மாடலான பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் எந்த...

Page 277 of 465 1 276 277 278 465