Bike News

தமிழில் பைக், ஸ்கூட்டர் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து இரு சக்கர மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.New bikes, Electric scooter news, price, Motorcycle review, specification, offers, photos and read all upcoming bikes and scooters launch details in Tamil

இந்தியாவில் 3,00,000 லட்சம் 125cc ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கும் யமஹா

இந்தியாவில் யமஹா மோட்டார் விற்பனை செய்த 125cc பிரிவில் உள்ள ரே இசட்ஆர் 125 Fi  ஹைபிரிட் மற்றும் ஃபேசினோ 125 Fi  ஹைபிரிட் ஆகிய மாடல்களில்...

ராயல் என்ஃபீல்டுக்கு எதிராக களமிறங்கிய ஹீரோ மேவ்ரிக் ஒப்பீடு

350cc-500cc வரையில் உள்ள நடுத்தர ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களில் ராயல் என்ஃபீல்டின் வலுவான சந்தை மதிப்பிற்கு சவால் விடுக்கின்ற ஜாவா 350, ஹார்லி-டேவிட்சன் X440,  ஹோண்டா CB350,...

ஹீரோ நிறுவன முதல் 350-500cc பிரிவில் மோட்டார்சைக்கிள் மேவ்ரிக் 440 அறிமுக சலுகையாக விற்பனைக்கு ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.24 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் மிக கடுமையான சவாலினை நடுத்தர மோட்டார்சைக்கிளின் வலுவான போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்றது.

₹ 1.99 லட்சத்தில் ஹீரோ மேவ்ரிக் விற்பனைக்கு வெளியானது

ஹீரோ நிறுவன முதல் 350-500cc பிரிவில் மோட்டார்சைக்கிள் மேவ்ரிக் 440 அறிமுக சலுகையாக விற்பனைக்கு ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.24 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....

புதிய நிறத்தில் ஜாவா 350 பைக் அறிமுகம் எப்பொழுது ?

ஜாவா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா 350 பைக்கினை வெளியிட்டிருந்த நிலையில் கூடுதலாக புதிய நீல நிறத்தை மஹிந்திரா ப்ளூஸ் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. சமீபத்தில்...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125: எது சிறந்த 125cc ஸ்போர்ட்ஸ் பைக்?

125cc ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் NS125 ஆகிய முக்கிய போட்டியாளர்களின் பைக்குகளின் என்ஜின்,...

புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 1200 X விற்பனைக்கு வெளியானது

ரூ.11.83 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிரையம்ப் Scrambler 1200 X மாடலில் குறைவான இருக்கை உயரம் பெற்றுள்ளதால் இலகுவாக உயரம் குறைந்தவர்களும் அனுகும் வகையில்...

Page 102 of 465 1 101 102 103 465