கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக 390 டியூக் ரூ.8,517 ஆக உயர்த்தப்பட்டு ரூ.2,66,620 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் விட்பிலன் 250 என இரு மாடல்களின் விலையும் ரூ.1,790 உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்சி 125 பைக்கின் விலை மிக குறைவாக ரூ.1,279 உயர்த்தப்பட்டுள்ளது.
கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை பட்டியல்
மாடல் | புதிய விலை | பழைய விலை | வித்தியாசம் |
200 Duke | ரூ. 1,78,960 | ரூ. 1,77,037 | ரூ. 1,923 |
250 Duke | ரூ. 2,14,210 | ரூ. 2,09,472 | ரூ. 4,738 |
390 Duke | ரூ. 2,66,620 | ரூ. 2,58,103 | ரூ. 8,517 |
RC 125 | ரூ. 1,61,100 | ரூ. 1,59,821 | ரூ. 1,279 |
RC 390 | ரூ. 2,56,920 | ரூ. 2,53,381 | ரூ. 3,539 |
390 Adventure | ரூ. 3,05,880 | ரூ. 3,04,438 | ரூ. 1,442 |
Svartpilen 250 | ரூ. 1,86,750 | ரூ.1,84,960 | ரூ. 1,790 |
Vitpilen 250 | ரூ. 1,86,750 | ரூ.1,84,960 | ரூ. 1,790 |
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம்)
சமீபத்தில் இந்நிறுவனம் புதிய 250 டியூக் விற்பனைக்கு ரூ.1.50 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.