Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

by MR.Durai
13 August 2025, 1:34 pm
in Bike News, Bike Comparison
0
ShareTweetSend

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2

பிரசத்தி பெற்ற யமஹா நிறுவனத்தின் ஸ்டீரிட் ஃபைட்டர் MT-15 V2 மாடலுக்கு சவாலாக வந்துள்ள புதிய 160 டியூக் பைக்கின் எஞ்சின், பவர் உட்பட அனைத்து முக்கிய விபரங்கள் மற்றும் விலை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

நல்ல வரவேற்பினை 160சிசி சந்தையில் பெற்றுள்ள எம்டி-15 தவிர மற்ற மாடல்களான அப்பாச்சி 160, சுசூகி ஜிக்ஸர் 155, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 மற்றும் பல்சர் 160 போன்றவை இருந்தாலும், டியூக் 160 நேரடியாக எம்டி15க்கு சவால் விடுக்கின்றது.

KTM 160 Duke Vs Yamaha MT-15 V2 எஞ்சின் ஒப்பீடு

ஆர்15 மற்றும் எம்டி-15 பற்றி நமக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

KTM 160 DukeYamaha MT-15 V2
எஞ்சின் (Engine)164.2cc ஒற்றை சிலிண்டர், லிக்யூடு கூல்டு155cc ஒற்றை சிலிண்டர், லிக்யூடு கூல்டு
பவர் (Power)19 hp @ 9,500 rpm18.4 hp @ 10,000 rpm
டார்க் (Torque)15.5 Nm @ 7,500 rpm14.1 Nm @ 7,500 rpm
கியர்பாக்ஸ்6  ஸ்பீடு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச்6  ஸ்பீடு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச்
Power-to-weight Ratio129.2 hp/tonne130.4 hp/tonne

0.6hp மற்றும் 1.4Nm கூடுதல் பவரை வெளிப்படுத்தும் டியூக் 160க்கு பலமாக இருந்தாலும் எடை 147 கிலோ கிராம் ஆக உள்ளது. எம்டி-15 எடை 141 கிலோ கிராம் ஆகும். மற்றபடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.

கேடிஎம் 160 டியூக் , யமஹா MT-15 V2

மற்ற மெக்கானிக்கல் வசதிகள்

மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் சஸ்பென்ஷன் அமைப்பு உட்பட பிரேக்கிங் என அனைத்திலும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கேடிஎம் 160 டியூக் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் உள்ளது.

எம்டி-15 டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உட்பட எல்சிடி டிஸ்பிளே அல்லது 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டர் என இரு ஆப்ஷனை பெற்றுள்ளது.

KTM 160 DukeYamaha MT-15 V2
எடை (Kerb Weight)147 கிலோ141 கிலோ
சீட் உயரம்815 மிமீ810 மிமீ
தரைத்தூக்கம்174 மிமீ170 மிமீ
எரிபொருள் தொட்டி திறன்10.1 லிட்டர்10 லிட்டர்
வீல் பேஸ்1,357 மிமீ1,325 மிமீ
முன் சஸ்பென்ஷன்USD ஃபோர்க்USD ஃபோர்க்
பின் சஸ்பென்ஷன்மோனோஷாக்மோனோஷாக்
பிரேக் (முன் / பின்)320 மிமீ டிஸ்க் / 230 மிமீ டிஸ்க்282 மிமீ டிஸ்க் / 220 மிமீ டிஸ்க்
டயர் (முன் / பின்)110/70-17 – 140/60-17100/80-17 – 140/70R-17
கிளஸ்ட்டர்LCD டாஷ், ப்ளூடூத் இணைப்புDLX: 4.2″ TFT டாஷ், STD: LCD டாஷ்
லைட்டிங்முழு LED விளக்குமுழு LED ப்ரொஜெக்டர்
ABSஇரட்டை சேனல் ABS (பின் சக்கரம் Supermoto முறையில் ஆஃப் செய்யலாம்)இரட்டை சேனல் ABS

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 விலை ஒப்பீடு

குறிப்பாக ரூ.1.85 லட்சத்தில் துவங்கும் கேடிஎம் 160 டியூக்கை விட ரூ.15,000 வரை விலை குறைவாக துவங்குகின்ற யமஹா எம்டி-15 விலை ரூபாய் 1.71 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை அமைந்துள்ளது.

விலைEx-showroomon-road price
KTM 160 Duke₹ 1.85 லட்சம்₹ 2,.23 லட்சம்
Yamaha MT-15 V2₹ 1.71 லட்சம்- 1.85 லட்சம்₹ 2.09 லட்சம் – ₹ 2.17 லட்சம்

தமிழ்நாடு ஆன்-ரோடு விலை இணைக்கப்பட்டுள்ளது.

விலை, எஞ்சின் மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் ஒப்பீடு செய்து பார்க்கையில் இப்பொழுதும் 160 டியூக்கை விட எம்டி-15 வி2 சிறந்த தேர்வாக எனக்கு தெரிகின்றது.

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 bike

Related Motor News

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

யமஹா MT-15 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0., யமஹா பைக்குகளில் R15 விலை குறைப்பு ரூ.17,581 வரை.!

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

அதிக விலையில் சக்திவாய்ந்த கேடிஎம் 160 டியூக் விபரம்

Tags: KTM 160 DukeYamaha MT-15
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan