இந்தியாவின் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 2021 தொடக்க முதல் விலையை உயர்த்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 விலை அதிகபட்சமாக சூப்பர் நோவா வேரியண்ட் ரூ.3,146 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மீட்டியோர் தவிர கிளாசிக் 350 பைக்கின் விலையை ரூ.2,092 வரை உயர்த்தியுள்ளது. நேராடியான போட்டியாளராக வெளியான சிபி 350 பைக்கின் விலை ரூ.2500 வரை உயர்த்தப்படிருக்கின்றது.
மீட்டியோரின் 350 மாடலில் இடம்பெற்றுள்ள புத்தம் புதிய லாங் ஸ்ட்ரோக் ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. மூன்று விதமான வேரியண்டில் மாறுபட்ட நிறங்கள் மற்றும் டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது.
Royal Enfield Meteor 350 | |
Variant | Price |
Fireball | INR 1,78,744 |
Stellar | INR 1,84,337 |
Supernova | INR 1,93,656 |
(எக்ஸ்ஷோரூம் சென்னை)
கிளாசிக் 350 | புதிய விலை | பழைய விலை | உயர்வு |
Single-channel ABS, Chestnut Red, Ash, Mercury Silver, Redditch Red, Pure Black | Rs 1,63,561 | Rs 1,61,688 | Rs 1,873 |
Dual-channel ABS, Classic Black, Pure Black & Mercury Silver | Rs 1,71,570 | Rs 1,69,617 | Rs 1,953 |
Dual-channel ABS, Gunmetal Grey | Rs 1,85,252 (Alloy) Rs 1,73,422 (Spoke) | Rs 1,83,164 (Alloy) Rs 1,71,453 (Spoke) | Rs 2,088 (Alloy) Rs 1,969 (Spoke) |
Dual-channel ABS, Signals edition (AIrborne Blue & Stormrider Sand) | Rs 1,81,901 (Airborne Blue) Rs 1,81,862 (Stormrider Sand) | Rs 1,79,809 (Both colour variants) | Rs 2,092 (Airborne Blue) Rs 2,053 (Stormrider Sand) |
Dual-channel ABS, Stealth Black & Chrome Black | Rs 1,88,346 | Rs 1,86,319 | Rs 2,027 |
Dual-Channel ABS, Orange Ember & Metallo Silver | Rs 1,85,252 | Rs 1,83,164 | Rs 2,088 |