Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பல்சர் N பைக்குகளின் வித்தியாசங்கள் மற்றும் ஆன்ரோடு விலை.., எந்த பைக்கை வாங்கலாம்..!

by MR.Durai
16 May 2024, 10:28 am
in Bike News
0
ShareTweetSend

Bajaj Pulsar N250 Vs N160 Vs N150

மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் என் வரிசை பைக்குகளில் உள்ள N150, N160 மற்றும் N250 ஆகிய மூன்று மாடல்களின் என்ஜின் விபரம், வித்தியாசங்கள் மற்றும் விலை உட்பட அனைத்து முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

முன்பாக பல்சர் என்எஸ் வரிசை பைக்குகளை பற்றி அறிந்து கொண்ட நிலையில் பல்சர் N vs பல்சர் NS என இரண்டுமே ஸ்டீரிட் பைக் என்றாலும் இரு பிரிவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் பவர் மற்றும் டிசைனில் அடிப்படையாக மாற்றங்களை பெற்றுள்ளது. குறிப்பாக N பைக்குகள் NS மாடலை விட குறைந்த பவரை வெளிப்படுத்துவதுடன் சற்று கூடுதலான மைலேஜ் வழங்குகின்றது.

குறிப்பாக மூன்று பைக்குகளுமே ஒரே மாதிரியான டிசைனை பெற்று மிக ஆக்ரோஷமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இருவிதமான பயன்பாடுகளை கொண்ட எல்இடி புராஜெக்டர் விளக்கு வழங்கப்பட்டுள்ளது.  முதலில் மூன்று பைக்குகளுக்கு இடையிலான என்ஜின் ஒப்பீட்டை அறியலாம்.

Pulsar N250Pulsar N160Pulsar N150
என்ஜின்249.07cc single cyl oil cooled164.82cc single cyl, Oil cooled149.68cc single cyl, air oil cooled
பவர்24.5 PS16 PS14.5 PS
டார்க்21.5Nm14.65Nm13.5 Nm
கியர்பாக்ஸ்5 speed5 speed5 Speed
மைலேஜ்40 kmpl44 kmpl47 kmpl

மூன்று பைக்குகளுமே சமீபத்தில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளது. அடுத்து நாம் மெக்கானிக்கல் சார்ந்த சஸ்பென்ஷன், பிரேக்கிங் ஒப்பீட்டை அறிந்து கொள்ளலாம்.

new 2024 bajaj pulsar n150 and pulsar n160

Pulsar N250Pulsar N160 dual channel ABSPulsar N160 single ABSPulsar N150
முன்பக்க சஸ்பென்ஷன்37 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்37 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்31 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்31 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்புறம் சஸ்பென்ஷன்மோனோஷாக்மோனோஷாக்மோனோஷாக்மோனோஷாக்
டயர் முன்புறம்100/80-17100/80-17100/80-1790/90-17
டயர் பின்புறம்130/70-17130/70-17130/70-17120/80-17
பிரேக் முன்புறம்300mm டிஸ்க்300mm டிஸ்க்280mm டிஸ்க்260mm டிஸ்க்
பிரேக் பின்புறம்230mm டிஸ்க்230mm டிஸ்க்230mm டிஸ்க்130mm டிரம்
வீல்பேஸ்1352mm1358mm1358mm1352mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்165mm165mm165mm165mm
எடை164 KG154 KG152kg145kg
எரிபொருள் டேங்க் கொள்ளளவு14 லிட்டர்14 லிட்டர்14லிட்டர்14லிட்டர்
இருக்கை உயரம்800mm795mm795mm790mm

 

பல்சர் என்160 மாடல் இரு விதமான மெக்கானிக்கல் அம்சங்களை பெற்று சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்றது. பல்சர் என்150 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் பின்புறத்தில் டிஸ்க் அல்லது டிரம் என இரு வித ஆப்ஷனில் கிடைக்கின்றது.

மற்ற இரண்டு மாடல்களை பல்சர் N250 பைக்கில் கூடுதல் வசதிகளாக டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் ரைடிங் மோடுகள் (Road, Rain and Offroad ) இடம்பெற்றுள்ளன.

Bajaj Pulsar N250 Vs N160 Vs N150 ஆன்ரோடு விலை ஒப்பீடு

எக்ஸ்ஷோரூம்ஆன்ரோடு
Pulsar N250₹ 1.50 லட்சம்₹ 1.82 லட்சம்
Pulsar N160₹ 1.34 லட்சம்₹ 1.60 லட்சம்
Pulsar N160 SABS₹ 1.23 லட்சம்₹ 1.48 லட்சம்
Pulsar N150₹ 1.18 – 1.24 லட்சம்₹ 1.42-1.49 லட்சம்

மிக இலகுவாக மூன்று பல்சர் N பைக்குகளை ஒப்பீடு செய்து விலை உட்பட அனைத்து விதமான விபரங்களையும் சில வசதிகளில் மாறுபட்ட மைலேஜ் சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பல்சர் என்150 மாடலை தேர்வு செய்யலாம்.

2024 பஜாஜ் பல்சர் N250

Related Motor News

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

2025 பஜாஜ் பல்சர் RS 200 பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?

100% எத்தனாலில் இயங்கும் பஜாஜ் பல்சர் அறிமுகம்

பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 ஸ்கூட்டரின் சிறப்புகள்

Tags: bajaj autoBajaj Pulsar N150Bajaj Pulsar N160பஜாஜ் பல்சர் N250
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan