பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகளில் உள்ள பெரும்பாலான மாடல்கள் தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் பஜாஜ் சிடி100, பிளாட்டினா 100 போன்ற கம்யூட்டர் பைக்குகளின் விலை ரூ.3,000 வரை உயர்ந்துள்ளது.
பல்சர் 125 நியான், பல்சர் 150, பல்சர் 180F, பல்சர் 220F, பல்சர் என்எஸ்160, பல்சர் என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 போன்றவை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்சர் | புதிய விலை | முந்தைய விலை | வித்தியாசம் |
Pulsar 125 Neon | Front Disc: Rs 75,795 | Front Disc: Rs 75,494 | Front Disc: Rs 301 |
Pulsar 150 | Neon: Rs 91,002 Standard: Rs 97,958 Twin Disc: Rs 1,01,837 | Neon: Rs 90,003 Standard: Rs 96,960 Twin Disc: Rs 1,00,838 | Neon: Rs 999 Standard: Rs 998 Twin Disc: Rs 999 |
Pulsar 180F | Rs 1,11,328 | Rs 1,10,330 | Rs 998 |
Pulsar 220F | Rs 1,20,787 | Rs 1,19,789 | Rs 998 |
Pulsar NS160 | Rs 1,06,899 | Rs 1,05,901 | Rs 998 |
Pulsar NS200 | Rs 1,29,530 | Rs 1,28,531 | Rs 999 |
Pulsar RS200 | Rs 1,49,466 | Rs 1,48,467 | Rs 999 |
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)