பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர், அவென்ஜர், சிடி மற்றும் பிளாட்டினா என அனைத்து பைக்குகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.79 முதல் தொடங்கி அதிகபட்சமாக ரூபாய் 2310 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் குறைந்த விலை பைக் மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற பஜாஜ் சிடி100 கிக் ஸ்டார்ட்ர் தற்பொழுது ரூ.2310 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த பைக்கின் விலை ரூ.46,432 (டெல்லி எக்ஸ்ஷோரூம்) ஆக உள்ளது.
பஜாஜ் சிடி 100 விலை
CT100 KS Alloy – ரூ.46,432
CT100 ES Alloy – ரூ.52,336
CT110 ES Alloy – ரூ.52,890
பஜாஜ் பிளாட்டினா பைக் விலை பட்டியல்
Platina 100 KS Alloy – ரூ.50,671
Platina 100 ES டிரம் – ரூ.59,904
Platina 100 ES டிஸ்க் – ரூ.62,125
Platina 110 H-Gear டிஸ்க் – ரூ.63,475
பஜாஜ் பல்சர் பைக்குகளின் விலை பட்டியல்
Pulsar 125 Drum: ரூ. 72,122
Pulsar 125 Disc: ரூ. 76,922
Pulsar 125 Split Seat Drum: ரூ. 73,274
Pulsar 125 Split Seat Disc: ரூ. 80,218
Pulsar 150 Neon: ரூ. 92,627
Pulsar 150: ரூ.99,584
Pulsar 150 Twin Disc: ரூ.1,03,482
Pulsar 180F Neon: ரூ. 1,13,018
Pulsar 220F: ரூ. 1,23,245
Pulsar NS 160: ரூ.1,08,589
Pulsar NS 200: ரூ.1,31,219
பஜாஜ் அவென்ஜர் விலை பட்டியல்
Bajaj Avenger Street 160 – ரூ. 1,01,094
Bajaj Avenger Street 220 – ரூ. 1,22,630
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)
சமீபத்தில் பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் பைக் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.