OBD-2 மற்றும் E20 எரிபொருளை பயன்படுத்தும் வகையில் மேம்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஹண்டர் 350, ஸ்கிராம் 411, சூப்பர் மீட்டியோர் 650 ஆகிய பைக்குகளின் விலை அதிகபட்சமாக ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய BS6 Phase 2 மேம்பாடுகளுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதனால் அனைத்து தயாரிப்பாளர்களின் மாடலும் கனிசமாக விலை உயர்த்தி வருகின்றனர்.
Royal Enfield Update Price List
பொதுவாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் 350cc பிரிவில் உள்ள அனைத்து மாடல்களிலும் 346cc சிங்கிள் சிலிண்டர் லாங் ஸ்ட்ரோக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.
ஹிமாலயன் மற்றும் ஸ்கிராம் பைக்கில் 411சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 220 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 6 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.
முன்பே ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 விலை உயர்த்தப்பட்டதால் தற்பொழுது எந்த மாற்றமும் இல்லை.
மேலும் படிக்க – ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்
Bike | Variant | Latest Price (On-road Chennai) |
Super Meteor 650 | Celestial Red / Celestial Blue | Rs 4,38,412 |
Interstellar Green / Interstellar Grey | Rs 4,21,826 | |
Astral Black / Astral Blue / Astral Green | Rs 4,05,240 | |
Continental GT 650 | Mr Clean | Rs 3,95,000 |
Slipstream Blue / Apex Grey | Rs 3,88,464 | |
Dux Deluxe | Rs 3,77,569 | |
Rocker Red / British Racing Green | Rs 3,66,675 | |
Interceptor 650 | Mark 2 | Rs 3,79,748 |
Black Ray / Barcelona Blue | Rs 3,68,854 | |
Black Pearl / Sunset Strip | Rs 3,57,958 | |
Canyon Red / Cali Green | Rs 3,49,243 | |
Himalayan | Sleet Black / Glacier Blue / Granite Black | Rs 2,68,066 |
Pine Green / Dune Brown | Rs 2,61,431 | |
Gravel Grey | Rs 2,54,349 | |
Scram 411 | White Flame / Silver Spirit | Rs 2,50,083 |
Blazing Black / Skyline Blue | Rs 2,46,023 | |
Graphite Blue / Graphite Red / Graphite Yellow | Rs 2,43,993 | |
Meteor 350 | Supernova (All colours) | Rs 2,55,599 |
Stellar (All colours) | Rs 2,39,314 | |
Fireball Black Custom | Rs 2,34,593 | |
Fireball (Red / Yellow / Matt Green / Blue) | Rs 2,32,593 | |
Classic 350 | Signals Dual-channel ABS (Desert Sand / Marsh Grey) | Rs 2,42,877 |
Halcyon Dual-channel ABS (Green / Black) | Rs 2,30,073 | |
Dark Stealth Black / Gunmetal Grey (Dual-channel ABS) | Rs 2,50,652 | |
Chrome Bronze / Red (Dual-channel ABS) | Rs 2,54,751 | |
Halcyon Single-channel ABS (Green / Black) | Rs 2,23,349 | |
Redditch Single-channel ABS (Red / Grey) | Rs 2,20,256 | |
Bullet 350 | Black | Rs 1,84,424 |
Hunter 350 | Rebel (Blue / Black / Red) | Rs 2,00,190 |
Dapper (White / Ash / Grey) | Rs 1,94,746 | |
Factory (Silver / Black) | Rs 1,73,231 |