Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.1.10 லட்சத்தில் 2019 சுசுகி ஜிக்ஸர் SF 150 பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
20 May 2019, 12:57 pm
in Bike News
0
ShareTweetSend

2019 சுசுகி ஜிக்ஸர் SF 150

FI என்ஜின் பெற்ற சுசுகி ஜிக்ஸர் SF 150 பைக்கினை ரூ.1.10 லட்சத்தில் விற்பனை செய்ய சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட ஸ்டைல் மற்றும் பாடி கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக ஜிக்ஸெர் எஸ்எஃப் வரிசை மாடலில் 250சிசி என்ஜின் பெற்ற புதிய பைக் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷான ஃபேரிங் செய்யப்பட்ட பேனல்கள் ஸ்போர்ட்டிவ் தன்மையை தொடர்ந்து அதிகரிக்கின்றது.

2019 சுசுகி ஜிக்ஸர் SF 150

14.1 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில்  ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட ஃபேரிங் செய்யப்பட்ட பேனல்கள் மிக நேர்த்தியான முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கைகள், கிளிப் ஆன் ஹேண்டில் பார், க்ரோம் பூச்சை பெற்ற சைலென்ஸர் பேரல் மற்றும் புதிய பாடி கிராபிக்ஸ் போன்றவை பெற்றுள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.

தொடர்ந்து சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக ஜிக்ஸர் SF 150 பைக் ரூ.1,09,870 (எக்‌ஸ்-ஷோரூம் சென்னை) விற்பனைக்கு வெளியிட உள்ளது.

2019 சுசுகி ஜிக்ஸர் SF 150

Related Motor News

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF விற்பனைக்கு வெளியானது.!

ஹோண்டா SP160 vs போட்டியாளர்களின் ஆன்-ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

ரூ.2,000 வரை சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF விலை உயர்வு

பிஎஸ்6 சுசுகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF விற்பனைக்கு வெளியானது

Tags: Suzuki Gixxer
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan