ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு பெரும்பாலான இரு சக்கர வாகன நிறுவனங்கள் தங்களது விலையை குறைத்துள்ள நிலையில் ஹோண்டா மோட்டர்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனமும் விலையை குறைத்துள்ளது.
ஹோண்டா பைக்குகள் – ஜிஎஸ்டி
பொதுவாக முந்தைய வரி விதிப்பை விட 2 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி நடைமுறைக்கு பின்னர் வரி குறைக்குப்பட்டாலும் உதிரிபாகங்ள் விலை 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதன் காரணமாக பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையில் ரூ. 400 முதல் அதிகபட்சமாக ரூ. 850 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு என்பது டீலர்கள், மாவட்டம், மாநிலம் வாரியாக சிறிய அளவில் மாற்றம் இருக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள், கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்து மாடல்களின் விலையும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். தமிழகத்தில் மாவட்டம் மற்றும் புதுச்சேரியிலும் சில 100 ரூபாய்கள் வரை விலையில் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்.
- CB ஹார்னெட் 160R STD – ரூ. 82,134
- CB ஹார்னெட் 160R CBS – ரூ. 86,507
- CB யூனிகார்ன் 160 STD – ரூ. 75,620
- CB யூனிகார்ன் 160 CBS – ரூ. 78,047
- CB யூனிகார்ன் 150 – ரூ. 72,371
- CB ஷைன் SP STD – ரூ. 62,634
- CB ஷைன் SP DLX – ரூ. 65,603
- CB ஷைன் SP CBS – ரூ. 67,007
- CB ஷைன் 125 டிரம் – ரூ. 58,269
- CB ஷைன் 125 டிஸ்க் – ரூ. 60,568
- CB ஷைன் 125 CBS – ரூ. 63,458
- லிவோ 110 டிரம் – ரூ. 56,239
- லிவோ 110 டிஸ்க் – ரூ. 58,671
- ட்ரீம் யுகா – ரூ. 53,712
- ட்ரீம் நியோ – ரூ. 50,497(ரூ.50,697 கேரியர்)
- CD110 ட்ரீம் கிக் – ரூ. 46,037 (ரூ.46,325 கேரியர்)
- CD110 ட்ரீம் செல்ஃப் – ரூ. 48,171 (ரூ.48,459 கேரியர்)
ஹோண்டா ஸ்கூட்டர்கள் – ஜிஎஸ்டி விலை
- ஆக்டிவா 4G – ரூ. 53,218
- டியோ 110 – ரூ. 51,611
- ஏவியேட்டர் Drum – Rs 54,550
- ஏவியேட்டர் Alloy – Rs 56,474
- ஏவியேட்டர் Disc – Rs 58,879
- ஆக்டிவா-i – ரூ. 50,432
- ஆக்டிவா125 STD – Rs 59,374
- ஆக்டிவா 125 Alloy – Rs 61,299
- ஆக்டிவா 125 DLX – Rs 63,734
- ஹோண்டா க்ளிக் – ரூ. 42,499 (டெல்லி)
- ஹோண்டா நவி – Rs 43,523
ஹோண்டா சூப்பர் பைக்குகள் – ஜிஎஸ்டி
ஹோண்டா CBR 650F – ரூ. 6.65 லட்சம்
ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் – ரூ. 13.20 லட்சம்
ஹோண்டா CB1000R – ரூ. 13.38 லட்சம் (டெல்லி)
ஹோண்டா CBR1000RR -ரூ. 17.60 லட்சம், (டெல்லி)
ஹோண்டா CBR1000RR SP -ரூ. 21.70 லட்சம், (டெல்லி)
ஹோண்டா கோல்டு விங் – ரூ. 29.95 லட்சம் (டெல்லி)