ஹாயசாங்(Hyosung) நிறுவனம் டிஸ்கே(DSK group) இனைந்து இந்தியாவில் விற்பனையை தொடங்கி சில மாதங்களே ஆகின்றது. ஒரளவு சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஹாயசாங் GT 250R மற்றும் 650R பைக்கினை விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பதிவில் ஹாயசாங் GT பற்றி கான்போம்.
GT 250R மற்றும் GT650R
இரு பைக்கும் அளவுகளில் ஒன்றே 2095mm X 700mm X 1135mm. ஆனால் என்ஜினில் மாற்றம்.
HYOSUNG GT 250R |
GT 650R பைக் 17-19kmpL நகரம்(city)——24-25kmpL (highway)
kmpL-kilometer per litre
Black, Red,White,Silver (GT250R)
வேகம்:
GT 650R வேகம் 5.5 நொடிகளில் 0-100 –TOP SPEED:210km/h
GT 250R வேகம் 9.6 நொடிகளில் 0-100 –TOP SPEED:160km/h
என்ஜின்:
GT 650R V-Twin என்ஜின்
650cc
72hp (குதிரை திறன்) @ 9000rpm
Torque 60NM @ 5000rpm
6 speed gear box
GT 250R V-Twin என்ஜின்(DOHC-double over head camshaft–8 valves)
249cc
27.6hp (குதிரை திறன்) @ 10000rpm
Torque 22.07NM @ 8000rpm
5 speed gear box
விலை சுமாராக: 2,75,000 லட்சம் முதல் 4,75,000 லட்சம் வரை
மிக சிறப்பான தோற்றம் மற்றும் செயல்திறன் கொண்ட பைக்காக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆனால் விலை கூடுதல்தான், டீலர்கள் மற்றும் சர்வீஸ் ஸ்டேசன் குறைவு, ஹாயசாங் பைக் பற்றி அறிதல் மிக சிறப்பாக இல்லை.
GT 650R |
முயற்சி;
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் புதிய முயற்சியாக வாகனங்களின்(கார்,பைக்,பஸ்,லாரி) நிறை குறைகளை(reviews) பலர் அறிய உதவுங்கள்.
எவ்வாறு
நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தின் நிறைகுறைகளை பகிருங்கள். உங்கள் பகிர்வு சிறப்பாக இருப்பின் வெளியிடப்படும். மேலும் நீங்கள் பகிரும் நிறைகுறைகளை நிறுவனங்களுக்கு நிச்சியமாக பரிந்துரைக்கப்படும்.
Service நிறைகுறைகளையும் பகிருங்கள்
நிறைகுறைகளை அனுப்ப tamilautmobile@gmail.com மற்றும் dhanusa@automobiletamilan.com