ராயல் என்பீல்டு புல்லட் 500 பைக்கின் முழு விவரங்களை சமீபத்தில் ராயல் என்பீல்டு வெளியிட்டது. தற்பொழுது விலை மற்றும் முதல் கட்டமாக விற்பனை செய்யப்படும் பகுதிகளை வெளியிட்டுள்ளது.
புல்லட் 500 யில் 499 சிசி சிங்கிள் சிலிண்டர் டிவின் ஸ்பார்க் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 26.1 பிஎச்பி வெளிப்படுத்தும். இதன் டார்க் 40.9 என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
முதல் கட்டமாக புல்லட்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ள பகுதிகளான பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் கேரளா போன்ற பகுதியில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
ராயல் என்பீல்டு புல்லட் 500 விலை ரூ 1.53 லட்சம் (ஆன்ரோடு விலை)
ராயல் என்பீல்டு புல்லட் 500 முழு விவரங்கள் அறிய கீழே சொடுக்கவும்.
ராயல் என்பீல்டு புல்லட் 500