யமாஹா பைக் நிறுவனம் இந்தியாவில் தனக்கென தனியான முத்திரையுடன் செயல்பட்டு வருவதை அறிவோம். கடந்த 2012 ஆம் ஆண்டின் யமாஹா 6% வளர்ச்சியும் பெற்றுள்ளது.
யமாஹா R15 பைக் 4 புதிய கலர்களில் களமிறக்கயுள்ளது. இந்த வண்ணங்கள் யமாஹா ஆர்15 பைக்கின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இதனை யமாஹா ஆர்15 வெர்சன் 2.0 என அறிவித்துள்ளது. இந்த வெர்சனில் உள்ள புதிய வண்ணங்களை கீழுள்ள படங்களை பாருங்கள்.
யமாஹா ஆர்15 என்ஜின் 150சிசி liquid cooling. `ஆர்15 என்ஜின் சக்தி 17PS மற்றும் டார்க் 15NM ஆகும்.