Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பெனெல்லி டொர்னேடோ 302R பைக் ஜூலை வருகை..!

by MR.Durai
20 June 2017, 6:34 pm
in Bike News
0
ShareTweetSend

பல மாதங்கள் காத்திருப்பிற்கு பின்னர் ஜூலை மாதம் பெனெல்லி டொர்னேடோ 302R பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு டீலர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது.

டொர்னேடோ 302R பைக்

பெனெல்லி  நிறுவனத்தின் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட முதல் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள டொர்னேடோ 302 பைக்கில் இடம்பெற்றுள்ள 300சிசி இஞ்ஜின் 36 PS ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 27 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள பெனல்லி டிஎன்டி 300 பைக்கின் அலங்கரிக்கப்பட்ட மாடலான டொர்னாடோ 302 முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின் டயரில் ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் ஏபிஎஸ் பிரேக் இனைந்திருக்கும்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்களான அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் யமஹா ஆர்3 , கேடிஎம் ஆர்சி390 மற்றும் நின்ஜா 300 போன்ற பைக்குகளுக்கு கடும் சவாலாக அமையும்.

வருகின்ற ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பெனெல்லி டொர்னேடோ 302 விலை ரூ.3.20 லட்சம் முதல் 3.50 லட்சத்தில் வரலாம். தற்போது டீலர்கள் வாயிலாக ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related Motor News

இந்தியா வரவுள்ள பெனெல்லி TRK 552 மற்றும் TRK 552X அறிமுகம்

இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவை துவங்கிய பெனெல்லி

விரைவில்., பெனெல்லி இம்பீரியல் 400 பைக் இந்தியாவில் அறிமுகம்

ரூ.4.79 லட்சத்தில் பெனெல்லி லியோன்சினோ 500 விற்பனைக்கு அறிமுகம்

ரூ.60,000 விலை குறைக்கப்பட்ட பெனெல்லி TNT 300, 302R பின்னணி என்ன.?

பெனெல்லி TRK 502 மற்றும் TRK 502X பைக்குகள் விற்பனைக்கு வந்தது

Tags: Benelli
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan