220 சிசி என்ஜின் ஆப்ஷனில் இரண்டு விதமான வேரியண்டிலும் புதிய 150சிசி என்ஜின் வேரியண்டிலும் புதிய பஜாஜ் அவென்ஜர் வரிசை பைக்குகள் வந்துள்ளன.
பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட்
220 ஸ்டீரிட் பைக்கில் 12 ஸ்போக் அலாய் வீலை மற்றும் ஸ்போர்டி பேக் ரெஸ்டினை பெற்றுள்ளது. பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட் மேட் கருப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.
பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட் பைக் விலை ரூ. 84,000
பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ்
220 க்ரூஸ் பைக்கில் வயர் ஸ்போக் வீலை மற்றும் பில்லன் பேக் ரெஸ்டினை பெற்றுள்ளது. பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் டிவைன் கருப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.
பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் பைக் விலை ரூ. 84,000
பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட்
அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக்கில்
- அலாய் வீல்
- மஞ்சள் நிற ஸ்டீக்கரிங்
- கருப்பு வண்ணத்தில் என்ஜின்
- புகைப்போக்கியில் சில்வர் பூச்சூ
- டிஜிட்டர் டிரிப் மற்றும் ஓடோமீட்டர்
- கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்
- முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளில் கவர்
- பெட்ரோல் டேங் மேல் அவென்ஜர் முத்திரை
பஜாஜ் அவென்ஜர் விலை விபரம்
1. அவென்ஜர் 220 க்ரூஸர் ; ரூ.84,000
2. அவென்ஜர் 220 ஸ்டீரீட் ; ரூ.84,000
3. அவென்ஜர் 150 ஸ்டீரீட் ; ரூ. 75 ,000
( அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை )
Bajaj avenger launched in India