Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பஜாஜ் வி12 பைக்கின் டிஸ்க் பிரேக் வேரியன்ட் அறிமுகம்

by MR.Durai
9 May 2017, 4:31 pm
in Bike News
0
ShareTweetSend

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டல்  பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு வரும் பஜாஜ் வி வரிசை பைக்கில் இடம்பெற்றுள்ள பஜாஜ் வி12  பைக்கில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் ரூபாய் 60,168 விலையில் வெளிவந்துள்ளது.

பஜாஜ் வி12 டிஸ்க்

வி சீரிஸ் பைக்குகளின் தோற்றத்திலே அமைந்துள்ள வி12 பைக்கில் 10.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 125 DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.. இதன் டார்க் 11 நியூட்டன் மீட்டர் ஆகும். இதன் முன்பக்கத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் பின்பக்கத்தில் 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் இரண்டு ஸ்பிரிங் கொண்ட சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. இரு டயரில் 130 மீமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் டியூப்லெஸ் டயர்களுக்கு பதிலாக ட்யூப் டயர் பொருத்தப்பட்டுள்ள வி12 பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது.

Bajaj V12 Specifications

என்ஜின்124.5 சிசி
ஆற்றல் 10.07 ஹெச்பி @ 8500 rpm
டார்க் 10.9 என்எம் @ 6500 rpm
கியர்பாக்ஸ் 5 வேகம் – 1-N-2-3-4-5
மைலேஜ் 55 Kmpl (ARAI)
டாப் ஸ்பீடு110கிமீ
 நீxஅxஉ2040X785X1066 மிமீ
டேங்க் 13 லிட்டர்
வீல்பேஸ் 1315மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 164மிமீ
முன் டயர் 2.75-18
பின் டயர்100/90-16
முன் பிரேக் டிஸ்க் 240மிமீ/ டிரம் 130 மிமீ
பின் பிரேக் டிரம் 130 மிமீ
முன் சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன்  ட்வீன் ஷாக் அப்சார்பர்

ஹீரோ கிளாமர் , ஹோண்டா சிபி ஷைன் போன்ற மாடல்களுக்கு சவாலாக விற்பனை செய்யப்படுகின்ற பஜாஜ் V12 டிஸ்க் பிரேக் வேரியன்ட் விலை ரூ.60,168 ஆகும்.

(தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை)

Related Motor News

குறைந்த விலை பஜாஜ்-ட்ரையம்ப் பைக் அறிமுக விபரம்

ரூ.2 லட்சத்திற்குள் டிரையம்ப் பைக்குகள்.., பஜாஜ்-ட்ரையம்ப கூட்டணி

ஜனவரி 24.., பஜாஜ்-ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் கூட்டணி விபரம்

அதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது

Bajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது

Bajaj : 2019 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் முன்பதிவு துவங்கியது

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan