டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய பெர்ஃபாமென்ஸ் ரக அப்பாச்சி RR 310 பைக் முதற்கட்டமாக 40 நகரங்களில் 51 டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.
RR 310 பைக்
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் பின்னியை கொண்டு மிக நேர்த்தியாக ஃபேரிங் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அப்பாச்சி 310 பைக்கில் 312 cc எஞ்சின் பொருத்தப்பட்டு 9700 ஆர்பிஎம் சுழற்சியில் 33.5 bhp ஆற்றல் மற்றும் 7700 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகபட்சமாக 27.3 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வாயிலாக ஆற்றலை எடுத்துச் செல்கின்றது.
மணிக்கு அதிகபட்சமாக 165 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றுள்ள டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.17 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சென்னை , கோவை மற்று ஓசூரில் மட்டுமே கிடைக்க உள்ளது. சென்னையில் லோகேஷ் டிவிஎஸ், எஸ்.பி.எம் மோட்டார்ஸ், கோவையில் ஶ்ரீசக்திசாரதா டிவிஎஸ், லோட்டஸ் ஏஜென்சி மற்றும் ஓசூர் விஎஸ் ஆட்டோ மற்றும் புதுவை ஜேகே டிவிஎஸ் ஆகியவற்றில் கிடைக்கும்.
மாநிலம் | நகரம் | டீலர் |
Pondicherry | Pondicherry | JKay TVS |
Tamil Nadu | Chennai | Logesh TVS |
Tamil Nadu | Chennai | SBM Motors |
Tamil Nadu | Coimbatore | Sri Sakthisaradha TVS |
Tamil Nadu | Coimbatore | Lotus Agency |
Tamil Nadu | Hosur | VS Auto |
இந்தியாவின் மற்ற மாநிலங்களில உள்ள நகரங்கள் மற்றும் டீலர்கள் விபரம்
North zone | ||
State/region | City | Dealership |
Chandigarh | Chandigarh | GMP Motors |
Delhi | Delhi | Binsar Automobiles |
Delhi | Delhi | Dynamic Motors |
Delhi | Delhi | Om Motors |
Punjab | Ludhiana | Gulzar Trading Company |
Rajasthan | Jaipur | K S Motors |
Rajasthan | Jodhpur | Sunita Motors |
Rajasthan | Kota | Excel Automobiles |
Rajasthan | Udaipur | Akme TVS |
Uttarakhand | Dehradun | DS Automotive |
Uttar Pradesh | Allahabad | Greenlands Corporation |
Uttar Pradesh | Ghaziabad | G.S.Motors |
Uttar Pradesh | Kanpur | India Motor |
Uttar Pradesh | Lucknow | Speed Motor Company |
Uttar Pradesh | Lucknow | Nirman Auto |
Uttar Pradesh | Moradabad | New Brasscity Motors |
Uttar Pradesh | Noida | Aditi Automobiles |
South zone | ||
State/region | City | Dealership |
Andhra Pradesh | Guntur | Pioneer TVS |
Andhra Pradesh | Vijaywada | Casa TVS |
Andhra Pradesh | Vizag | Olive Auto |
Karnataka | Bangalore | Prakruthi TVS |
Karnataka | Bangalore | Solar Motors |
Karnataka | Bangalore | Bharath Automobile Agency |
Karnataka | Bangalore | Ashwa Motors |
Karnataka | Mangalore | Sai Radha TVS |
Karnataka | Mysore | Sona Motors |
Kerala | Calicut | A.K.B.Motors |
Kerala | Cochin | Cochin Motors |
East zone | ||
State/region | City | Dealership |
Assam | Guwahati | Hindustan Auto Zone |
Chattisgarh | Raipur | Rainbow Automotives |
Jharkhand | Ranchi | Swastik Auto |
West Bengal | Howrah | Shubh Auto |
West Bengal | Siliguri | RS Automotive |
West zone | ||
State/region | City | Dealerships |
Gujarat | Ahmedabad | Oceanic Motors |
Gujarat | Surat | Patel TVS |
Goa | Porvorim | Thaly Motors |
Maharashtra | Mumbai | Supreme Automobiles |
Maharashtra | Mumbai | Hare Krishna TVS |
Maharashtra | Mumbai | Priyanka Motors |
Maharashtra | Pune | Century Auto |
Maharashtra | Pune | Shelar TVS |
Maharashtra | Pune | Saibaba Sales |
Maharashtra | Nagpur | AK Ghandhi |