Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ட்ரையம்ஃப் டைகர் பைக்குகள் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
12 March 2015, 3:36 pm
in Bike News
0
ShareTweetSend

Related Motor News

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் டைகர் பைக்குகளின் வரிசையில் டைகர் எக்ஸ்ஆர்எக்ஸ் மற்றும் டைகர் எக்ஸ்சிஎக்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ட்ரையம்ஃப் டைகர் பைக்

இரண்டு டைகர் வரிசை பைக்குகளிலும் 94பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 3 சிலிண்டர் கொண்ட 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 79என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் , டிராக்சன் கன்ட்ரோல் அமைப்பு , க்ரூஸ் கன்ட்ரோல் , மூன்று விதமான ஓட்டுதல் வகை , நான்கு விதமான திராட்டில் மேப்ஸ்களை கொண்டுள்ளது. அவை ரெயின் , ரோடு, ஸ்போர்ட் மற்றும் ஆஃப் ரோடு. அலுமினிய சம்ப் கார்டு, என்ஜின் பாதுகாப்பு கம்பிகள் , ஹேன்ட் கார்டு போன்றவைகள் நிரந்தர அம்சமாக இருக்கும்.

ட்ரையம்ஃப்  டைகர் எக்ஸ்ஆர்எக்ஸ் பைக்கில் முன்புறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.  பின்புறத்தில் மோனோசாக் அப்சர்பர் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொழுது மட்டுமே ஏபிஎஸ் பிரேக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ட்ரையம்ஃப் டைகர் பைக்

 ட்ரையம்ஃப்  டைகர் எக்ஸ்சிஎக்ஸ் பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் இல்லை. மேலும் எக்ஸ்ஆர்எக்ஸ் பைக்கை விட இருக்கை சற்று தாழ்வாக உள்ளது.

ட்ரையம்ஃப்  டைகர் பைக் விலை

டைகர் எக்ஸ்ஆர் – ரூ.10.5 லட்சம்
டைகர் எக்ஸ்ஆர்எக்ஸ் — ரூ.11.6 லட்சம்
டைகர் எக்ஸ்சிஎக்ஸ் — ரூ.12.7 லட்சம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan