முன்பக்கத்தில் 48 மிமீ பயணிக்கும் WP அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் 193 மிமீ பயணிக்கும் ஆட்டோமேட்டிக் ப்ரீ லோடு மோனோ ஷாக் அப்சார்பர் மற்றும் இந்த பைக்கின் முன்புற டயரில் 4 பிஸ்டன் காலிப்பருடன் கூடிய 305 மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 282 மிமீ ஒரு டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்றுள்ளது. மேலும் டயர் பிரிவில் முன்பகுதில் 19 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் வழங்கப்பட்டுள்ளது.
ட்ரையம்ப டைகர் எக்ஸ்புளோரர் Xcx பைக் விலை ரூ.18.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)