வணக்கம் உறவுகளே !
எதிர்காலம் எப்பொழுதும் நம் சிந்தனையை புதுப்பிக்கும்.வித்தியாசமாக உருவாக இருக்கும் கொரில்லா பற்றி பார்போம்.
Indian Gorilla v4
60களில் பைக் முரட்டுதனமாக பயப்பட வைக்க கூடிய தோற்றத்தில் இருக்கும் ஆனால் இன்று எளிமையான வடிவமைப்பு சிறப்பான தோற்றம் இவைதான் அடையாளம். Royal enfield மற்றும் Harley davidson போன்றவைகள் இன்றும் மிரட்டுகின்றன.
Indian gorilla v4 முரட்டுதனமாக பயப்பட வைக்க கூடிய தோற்றத்தில் உருவாக உள்ளது.
32 இன்ச் டயர் பழமையான டிசைன் வடிவில் குரோம் பிளேட்டால் உருவாக்க திட்டமிட்டு உள்ளனர். hubless wheel மற்றும் மிக பெரிய புகைவடிகட்டி (exhaust system).
video: indian gorilla v4 video
Designer: Vasilatos Ianis
சிறு உதவி :
வருகைக்கு நன்றி சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்கள் அறிய உதவுங்கள் மற்றும் திரட்டிகளில் பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்
சிறு உதவி :
வருகைக்கு நன்றி சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்கள் அறிய உதவுங்கள் மற்றும் திரட்டிகளில் பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்