யமஹா ஃபேஸர் FI வெர்சன் 2.0 பைக்கில் மூன்று புதிய வண்ணங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. யமஹா ஃபேஸர் பைக் விலை ரூ. 500 அதிகரிக்கப்பட்டுள்ளது.
யமஹா ஃபேஸர் |
யமஹா ஃபேஸர் எஃப்ஐ வெர்சன் 2.0 பைக்கில் வல்கோனோ சிவப்பு , ர்வினோ கருப்பு மற்றும் ஸ்னோஸ்டார்ம் வெள்ளை என மொத்தம் மூன்று வண்ணங்களில் வந்துள்ளது .மற்றபடி வேறு எந்த மாற்றங்களும் இல்லை.
13பிஎச்பி ஆற்றலை தரவல்ல 150சிசி என்ஜின் பன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.8என்எம் ஆகும். இதில் 5 வேக கிர்பாக்ஸ் உள்ளது.
வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை. முந்தைய மாடலை விட விலை ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது.
யமஹா ஃபேஸர் FI விலை ரூ.87,305 ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )
Yamaha Fazer FI V2.0 gets new colour