டிவிஸ் நிறுவனம் சிறப்பு பதிப்பாக (special limited edition)மீண்டும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக் அறிமுகம் செய்துள்ளனர்.
என்ஜின்
பழைய என்ஜின்யில் எந்த மாற்றமும் இல்லை.
110 CC 4 ஸ்டோர்க்
8.1 bhp(குதிரை திறன்)
4 ஸுபீட் மேன்வல் கியர் பாக்ஸ்
மைலேஜ்; 83.9 kmpl(ARAI)
எரிகலன் கொள்ளவு; 16 லிட்டர்
விலை: 40,775 ex-showroom