எல்இடி விளக்குளுடன் கூடிய வட்ட வடிவ முகப்பு விளக்கு, தட்டையான வடிவமைப்புடன் நீளமான டெயில் பகுதியை கொண்டதாகவும், அசத்தலான அம்சத்தை கொண்டிருக்கின்ற கான்செப்ட் மாடல் மிக சிறப்பான வடிவமைப்பை பெற்ற நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்குகின்றது.
நவம்பர் 6ந் தேதி நடைபெற உள்ள மிலன் EICMA 2017 அரங்கில் உற்பத்தி நிலை ஹோண்டா நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே அறிமுகம் செய்யப்பட உள்ளது.