தற்பொழுது www.autoexpo-themotorshow.in மற்றும் www.bookmyshow.com என்ற இரு இணையதளங்கள் வாயிலாக டிக்கெட் விற்பனை நடந்துவருகின்றது.
பொது மக்கள் பார்வை கட்டனம் – ரூ.300 வாரநாட்களில் (1pm-6pm)
பொது மக்கள் பார்வை கட்டனம் – ரூ.400 வார இறுதி நாட்களில் (10am-7pm)
வர்த்தக நேர கட்டனம் – ரூ.650 வாரநாட்களில் (10am-1pm) பொது நேரத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இலவசமாக நுழைவு சீட்டினை டெலிவரி பெற்றுக்கொள்ள 3 முதல் 10 டிக்கெட் வாங்க வேண்டும் இது டிசம்பர் 31 ,2015 வரை மட்டுமே . மற்றபடி டிக்கெட் டெலிவரி கட்டனம் ரூ.75 ஆகும். டிக்கெட் டெலிவரி பெற வேண்டுமெனில் இறுதி நாள் ஐனவரி 25, 2016க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் டெலிவரி ஜனவரி 15 முதல் தொடங்கும் அல்லது பார்க்கிங் லாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் பெற்று கொள்ள இயலும்.
வசதிகள்
உனவு முதல் அனைத்து விதமான வசதிகளும் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அமைந்திருக்கும். 2016 ஆட்டோ எக்ஸ்போ கன்காட்சியில் 6 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
2016 Auto Expo manufacturers details and tickets
.
Page: 1 2