டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!
எம்ஜி மோட்டாரின் முதல் மாடலாக இந்தியாவில் வெளியிடப்பட்ட ஹெக்டரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் பல்வேறு மாறுதல்களுடன் கூடுதலான வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையம் சார்ந்த அம்சங்களும் பெறக்கூடும் என...





