ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான க்விட் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு ரூ.4.69 லட்சம் முதல் ரூ.6.44 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள க்விட் காரில் டூயல் டோன் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மெனெட் சிஸ்டத்தை இணைத்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ரெனால்ட் இந்தியா புதிய தலைமுறை க்விட், கிகர், ரெனோ டஸ்ட்டர், 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெர் மற்றும் ஒரு எலக்ட்ரிக் காரை வெளியிட திட்டமிட்டுள்ளது. Renault Kwid 2024 இந்திய சந்தையில் கிடைக்கின்ற குறைந்த விலை கொண்ட கார்களில் ஒன்றான ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் மாடலில் தொடர்ந்து 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றுள்ளது. 5,500rpmல் 68 bhp பவர் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட்…
Author: நிவின் கார்த்தி
QJ மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்ற SRC 250, SRC 500, மற்றும் SRV300 ஆகிய ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மாடல்களின் விலை ரூ.31,000 முதல் அதிகபட்சமாக ரூ.40,000 வரை விலையை குறைத்துள்ளது. ஆதீஸ்வர் ஆட்டோ ரைட் கீழ் செயல்படுகின்ற மோட்டோவாலட் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்ற QJ மோட்டாரின் டீலர்கள் 28 எண்ணிக்கையில் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை மற்றும் திருச்சி மாநகரங்களில் உள்ளன. QJ Motors Price slashed சீனாவை தலைமையிடமாக கொண்ட QJ மோட்டார் நிறுவனம் தன்னுடைய SRC 250 பைக்கில் பேரலல் இன்லைன் ட்வீன் சிலிண்டர் 249cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 17.4Hp பவரை 8000RPMல், டார்க் 17Nm ஆனது 6000RPMல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பாக QJ SRC 250 மாடல் விலை ரூ. 2.10 லட்சத்திலிருந்து ரூ.31,000 வரை குறைக்கப்பட்டு தற்பொழுது ரூ.1.79 லட்சம் ஆக…
இந்தியாவின் முன்னணி ஆடம்ப வாகன தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய GLS எஸ்யூவி மாடலை ரூ.1.32 கோடியில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. புதிய ஜிஎல்எஸ் காரில் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரண்டு ஆப்ஷனிலும் வரவுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 17,408 கார்களை விற்பனை செய்த மெர்சிடிஸ்-பென்ஸ் கடந்த 2022 ஆம் ஆண்டை விட 10 % வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 12க்கு மேற்பட்ட கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில் இதில் 3 எலக்ட்ரிக் கார்களும் வெளிவரவுள்ளது. 2024 Mercedes Benz GLS Facelift இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில் உள்ள இரண்டு என்ஜின்களும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்று புதிய GLS 450 4Matic வேரியண்டில் 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 381hp மற்றும் 500Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. GLS 400d 4Matic…
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மிகுந்த வரவேற்பினை பெற்ற எலிவேட் மாடலுக்கான விலையை ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.58,000 வரை உய்த்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்பொழுது ஹோண்டா விற்பனை செய்து வருகின்ற மாடல்களின் மொத்த விற்பனையில் 50 % பங்களிப்பை எலிவேட் பெற்றுள்ளது. மிக கடும் போட்டியாளர்கள் நிறைந்த பிரிவில் வெளியான எலிவேட்டிற்கு சவால் விடுக்கும் கிரெட்டா, செல்டோஸ், ஹாரியர், கிராண்ட் விட்டாரா, ஹைரைடர் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட மாடல்களுடன் சந்தையை எதிர்க்கொள்ளுகின்றது. Honda Elevate Price hiked 2024 முதல் நாள் துவங்கியே பல்வேறு கார் மற்றும் பைக் நிறுவனங்கள் விலை உயர்த்தி வருகின்ற நிலையில் எலிவேட் எஸ்யூவி மாடல் வெளியிடப்பட்ட SV MT ரூ.11 லட்சம் ஆரம்ப விலை ரூ.58,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.11.58 லட்சம் ஆக துவங்கி டாப் ZX வேரியண்ட் ரூ.16.20 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துவக்க நிலை எலிவேட் மட்டுமே ரூ.58,000 மற்ற வேரியண்டுகள்…
சர்வதேச ஹூண்டாய் ‘Sensuous Sportiness’ வடிவ மொழியை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான புதிய கிரெட்டா காரினை டீலர்களுக்கு அனுப்ப துவங்கியுள்ளதால் ஜனவரி 16 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட்ட உடனே டெலிவரியை துவங்க உள்ளது. முழுமையாக வெளிப்புற தோற்ற அமைப்பு கிடைத்துள்ளதால் கிரெட்டா காரின் தோற்றம் மேம்பட்டு நவீனத்துவமான வடிவமைப்பினை பெற்ற முன்புறம் மற்றும் பின்புறத்தில் கூடுதல் மாற்றங்களுடன் பக்கவாட்டில் அலாய் வீல் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் கிரெட்டா கிரெட்டா எஸ்யூவி காரில் உள்ள முன்பக்க வடிவமைப்பு கிரில் முற்றிலும் மேம்பட்டு கிடைமட்ட கோடுகளுடன் கூடியதாகவும், புதிய பம்பரில் இரு வண்ண கலவை சேர்க்கப்பட்டு ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் கீழ்பகுதியில் அமைந்து கவர்ச்சிகரமாகவும், முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. செவ்வக வடிவமைப்பினை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி லைட் பார் பானெட் கீழாக கொடுக்கப்பட்டு எல்இடி ரன்னிங் விளக்கும் உள்ளது. பின்புற பம்பர் மற்றும் டெயில்லைட் உள்ள பகுதியில்…