டீலருக்கு வந்த ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் காரின் படங்கள்
விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிரெட்டாவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள பெர்ஃபாமென்ஸ் ரக என்-லைன் காரின் புகைப்படங்களை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது டீலர்களுக்கு டெலிவரி துவங்கப்பட்டுள்ளதால் விலை அறிவிக்கப்பட்ட...