Author: நிவின் கார்த்தி

நான் நிவின் கார்த்தி கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றேன். பகுதி நேரமாக ஆட்டோமொபைல் தொடர்பான கார், பைக் செய்திகளை தற்போது ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.

கேடிஎம் 250 டியூக் விலை

இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் நேக்டூ சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 2024 கேடிஎம் 250 டியூக்கில் கூடுதலாக பெற்றுள்ள கருப்பு மற்றும் ப்ளூ நிறத்தில் இரு வண்ண கலவையாக வெளியிட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிறத்தில் கரு நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் வண்ணத்தை கொண்டு முன்பாக விற்பனையில் உள்ள 390 டியூக்கில் உள்ளதை போன்றே அமைந்திருக்கின்றது. மூன்றாம் தலைமுறை கேடிஎம் 250 டியூக் மாடலில் 49சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ்  சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. 5 அங்குல LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை பெற்று டர்ன் பை டர்ன் நேவிகேஷன்,  ரைட் பை வயர் திராட்டிள், க்விக் ஷிவிஃப்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் கிடைக்கின்றது. முன்புறத்தில் USD முன் போர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீ-லோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் கொண்டதாகவும், 176மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்…

Read More
-bajaj-pulsar-250

வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்ற புதுப்பிக்கப்பட்ட 2024 பல்சர் N250, F250 பைக்குகள் பல்வேறு வசதிகளுடன் புதிய நிறங்களுடன் வரவுள்ளது. சமீபத்தில் பல்சர் வரிசை பைக்குகளில் இடம் பெற்றிருக்கின்ற என்.எஸ் மற்றும் என் சீரியஸ் பைக்குகளில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி எல்லாம் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எல்ஈடி ஹெட்லைட் போன்ற பல்வேறு மாற்றங்கள் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 2024 Pulsar N250, F250 அதேபோல இந்த மாடலும் அடிப்படையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் எல்இடி ஹெட்லைட் ஆகியவை பெற்றதாகவும் கூடுதலாக அப்சைடு டவுன் ஃபோர்க், டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளுடன் நமக்கு சில மாற்றங்களை தந்திருக்கலாம். 249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. இரு பக்க டயரிலும் 17…

Read More
innova crysta sales

டொயோட்டா க்ரிலோஷ்கர் மோட்டார் நிறுவனம் FY23-24 வருடத்தில் 48 % வளர்ச்சியை பெற்று 2,63,512 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய 2023 ஆம் நிதியாண்டில் 1,77,683 யூனிட்டுகளை மட்டும் டெலிவரி வழங்கியிருந்தது. இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பெரும்பாலும் இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், ஃபார்ச்சூனர், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ரூமியன் மற்றும் ஹைலக்ஸ் போன்ற மாடல்களை உள்ளடக்கிய எஸ்யூவி மற்றும் எம்பிவிகளிடம் இருந்து பெற்றுள்ளது. இந்நிறுவனம் மாதாந்திர மொத்த விற்பனையை 2024 மார்ச் மாதத்தில் 27,180 டெலிவரி வழங்கப்பட்டு மார்ச் 2023ல் 21,783 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. TKM துணைத் தலைவர், விற்பனை மற்றும் சர்வீஸ், யூஸ்டு கார் வர்த்தகப் பிரிவு சபரி மனோகர் கூறுகையில், வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறையுடன், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் சந்தைப் போக்குகளை மதிப்பிடுவதிலும் புரிந்துகொள்வதிலும், எங்கள் பரந்த அளவிலான தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறந்த சேவையை வழங்குவதில் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகின்றது…

Read More
Mahindra Supro Profit Truck Excel

பிரசத்தி பெற்ற யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா 2023-2024 நிதியாண்டில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை  4,59,877 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2022-2023 ஆம் நிதியாண்டை விட 28 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022-2023 விற்பனையில் 3,59,253 யூனிட்டுகளை பதிவு செய்திருந்தது. ஆனால் ஏற்றுமதி சந்தையில் 23 % இழப்பை சந்தித்து 24,663 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்துள்ளது. வர்த்தக விற்பனையில் 2024 நிதியாண்டில், 2,62,810 யூனிட்களாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டை விட 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், மூன்று சக்கர வாகன விற்பனை முந்தைய நிதியாண்டை விட 58,520 யூனிட்களாக இருந்து FY24ல் 77,589 யூனிட்களாக விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. மஹிந்திரா ஒட்டுமொத்த வாகன விற்பனையில் மார்ச் மாதத்தில் மொத்த மொத்த விற்பனை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரித்து 68,413 ஆக உள்ளது. மார்ச் 2023ல் நிறுவனத்தின் மொத்த விற்பனை…

Read More
டாடா நெக்ஸான் டார்க் எடிசன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக FY23-24ல் 5,73,495 ஆக பதிவு செய்து முந்தைய நிதியாண்டை விட 6 % வளர்ச்சி அடைந்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் 5,41,087 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது. மார்ச் 2024 மாதாந்திர விற்பனை 50,297 பயணிகள் வாகனங்களை விற்றது, மார்ச் 2023 இல் விற்பனை செய்யப்பட்ட 44,225 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 14 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் ஏற்றுமதி எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்கள் விற்பனை எண்ணிக்கையில், நாட்டின் முதன்மையான நிறுவனமாக உள்ளது. 23-24 நிதியாண்டில் 3,95,845 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 4 % வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் விற்பனை எண்ணிக்கை குறித்து பேசிய இந்தியாவில் 2024ஆம் நிதியாண்டில் 4.2 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையில் வலுவான 50 % கூடுதலான எண்ணிக்கை எஸ்யூவி ஆக இருக்கலாம்…

Read More
2024 எம்ஜி ஹெக்டர்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாரச் 2024 விற்பனை 23 % வீழ்ச்சி அடைந்திருந்தாலும் ஒட்டு மொத்த 2023-2024 ஆம் நிதியாண்டின் விற்பனை முந்தைய நிதி வருடத்துடன் ஒப்பீடுகையில் 14 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி கடந்த ஆண்டு இதே மாதத்தில் 6,051 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் சில்லறை விற்பனையில் 23 சதவீதம் சரிவடைந்து 4,648 யூனிட்டுகளாக மட்டுமே பதிவாகியுள்ளது. 2023-24 நிதியாண்டில், 2022-23 நிதியாண்டில் விற்பனையில் ஆண்டு வளர்ச்சியில் சுமார் 14 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக எம்ஜி தெரிவித்துள்ள நிலையில் விற்பனை எண்ணிக்கை விபரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. இருந்தாலும் தோராயமாக 55,000 வாகனங்களை விற்பனை செய்திருக்கலாம். சமீபத்தில் எம்ஜி மோட்டார் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால் வரும் மாதங்களில் காலாண்டிற்கு ஒரு மாடல் என எலக்ட்ரிக், ICE என இரண்டிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த சிறப்பு சந்திப்பில் தெரிவித்திருந்தது. இந்நிறுவனம்…

Read More
new hyundai venue turbo launched

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா FY 23-24 நிதியாண்டில் சுமார் 7,77,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில்  7,20,565 யூனிட்டுகளுடன் ஒப்பீடுகையில் 8 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் ஹூண்டாய் 2023-2024 ஆம் நிதியாண்டில்  6,14,721 யூனிட்டுகளும், கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 5,67,546 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி சந்தையில் 2022-23 நிதியாண்டில் 1,53, 019 யூனிட்களாக இருந்த எண்ணிக்கை 7 சதவீதம் உயர்ந்து 1,63,155 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளளது. ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் கிரெட்டா எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்ற மாடலாக தொடர்ந்து விளங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து கிராண்ட் ஐ10 உட்பட எக்ஸ்டர் போன்ற மாடல்கள் விற்பனைக்கு உறுதுனையாக உள்ளது. கடந்த மார்ச் 2024ல் 65,601 பதிவு செய்து விற்பனை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 7 சதவீதம் அதிகரித்து மார்ச் 2023ல் 61,500 யூனிட்களை விற்பனை…

Read More
maruti car

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி FY2023-2024 ஆம் நிதியாண்டில் சுமார் 21,35,323 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய FY22-23 ஆண்டை விட 8.6 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த FY23-24 ஆண்டில் 17.59 லட்சம் பயணிகள் வாகனங்கள் மற்றும் 33,763 இலகுரக வர்த்தக வாகனம் அத்துடன் டொயோட்டா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 58,612 வாகனங்கள் மற்றும் சர்வதேசஅளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட 2.83 லட்சம் வாகனங்கள் என ஒட்டு மொத்தமாக 21,35,323 யூனிட்கள் விற்பனையாகிள்ளது.  கடந்த 22-23 ஆம் நிதியாண்டில் 19,66,164 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. மாருதி சுசூகி நிறுவனத்தின் துவக்க நிலை சந்தை மாடல்களான ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட மாடல்களின் மீதான ஆர்வம் குறைந்து வருவதனால் 6 % வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்நிறுவனம் யூட்டிலிட்டி வாகன சந்தையில் பிரெஸ்ஸா, ஃபிரான்க்ஸ் உட்பட கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட மாடல்களுடன்  எர்டிகா, இன்விக்டோ ஆகியவற்றின் மூலம் அமோக…

Read More
elevate suv mileage

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதுடன், 6 ஏர்பேக்குகள் மற்றும் 5 இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர் இணைக்கப்படுள்ளது. குறிப்பாக ஆரம்ப நிலை ஹோண்டா அமேஸ் செடானில் 6 ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டிருப்பதுடன் துவக்க நிலை E வேரியண்ட் நீக்கப்பட்டு S மற்றும் VX வேரியண்டுகள் மட்டுமே கிடைக்கின்றது. 1.2 லிட்டர்  i-VTEC எஞ்சினை பெறுகின்ற இந்த மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அமேசின் ஆரம்ப விலை ரூ.7.93 லட்சம் முதல் டாப் வேரியண்ட் VX CVT விலை ரூ.9.86 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும். பிரசத்தி பெற்ற சிட்டி செடானின் 1.5L i-VTEC எஞ்சின் பெற்றுள்ள மாடலின் ஆரம்ப விலை ரூ.12.08 லட்சம் முதல் ரூ.16.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக வலுவான ஹைபிரிட் பெற்ற City e:HEV தற்பொழுது ஒற்றை வேரியண்டில் மட்டும் கிடைப்பதனால் விலை ரூ.20,55,100…

Read More