MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

கூடுதல் ஆக்செரீஸ் உடன் பலேனோ ரீகல் எடிசனை வெளியிட்ட மாருதி சுசூகி

மாருதி சுசூகியின் பிரசித்தி பெற்ற பலேனோ காரில் தற்பொழுது கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு சிறப்பு ரீகல் எடிசன் ஆனது பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறப்பு பதிப்பு...

Bajaj Pulsar N160 with usd fork

புதிய 125சிசி பல்சர் மோட்டார்சைக்கிளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

மிக வேகமாக வளர்ந்து வரும் 125சிசி மோட்டார் சைக்கிள் சந்தையில் புதிதாக பல்சர் N125 மாடலை பஜாஜ் ஆட்டோ வரும் அக்டோபர் 16 ஆம் தேதி விற்பனைக்கு...

இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யமஹா நிறுவனத்தின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான R9 மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தற்பொழுது விற்பனையில் உள்ள MT-09 நேக்டூ பைக்கில் இருந்து...

ஹைரைடரில் பண்டிகை கால எடிசனை வெளியிட்ட டொயோட்டா

சமீபத்தில் மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரில் சிறப்பு டாமினியன் எடிசனை விற்பனைக்கு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமும் சிறப்பு எடிசனை அர்பன் குரூஸர்...

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் கூடுதலான சில பகுதிகளை பெற்று வந்துள்ள புதிய 2025 யமஹா R3 பைக் ஆனது விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் சர்வதேச சந்தையில்...

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

டாடா குழுமத்தின் எமரிட்டஸ் தலைவர் திரு. ரத்தன் டாடா (28-12-1937 - 09-10-2024) அவர்கள் தனது 86 வயதில் உடல் நலக்குறைவால் மும்பையில் மருத்துவமனையில் மறைந்தார். கடந்த...

Page 88 of 1361 1 87 88 89 1,361