MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டீலருக்கு வந்த 2025 மாருதி சுசூகி டிசையரின் படங்கள் வெளியானது

நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டிசையர் காரின் தோற்ற அமைப்பு மற்றும் முக்கிய விபரங்கள் ஆனது கசிந்துள்ளது குறிப்பாக சொல்ல வேண்டும்...

மிரட்டலான கரடி.., ராயல் என்ஃபீல்டு பியர் 650 அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய இன்டர்செப்டார் பியர் 650 ஸ்கிராம்பளர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் நவம்பர் 5ஆம் தேதி...

பஜாஜ் 125cc பைக்குகளின் சிறப்புகள் மற்றும் விலை பட்டியல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 125சிசி சந்தையில் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி, பல்சர் 125, பல்சர் N125 மற்றும் பல்சர் NS125 என நான்கு மாடல்களின் நுட்ப விபரங்கள்...

கவாஸாகி KLX 230 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

பொது போக்குவரத்து சாலைகளிலும், ஆஃப் ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற KLX 230 மாடலை கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த ஆஃப் ரோடு சாகசங்களுக்கு...

EICMA 2024ல் எக்ஸ்பல்ஸ் 400 உட்பட 4 பைக்குகளை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள EICMA 2024 கண்காட்சியில் எக்ஸ்பல்ஸ் 400, எக்ஸ்பல்ஸ் 210,...

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் பியர் 650 அறிமுக டீசர் வெளியானது

விற்பனையில் உள்ள இன்டர்செப்டார் அடிப்படையில் 650 சிசி என்ஜின் கொண்டு புதிய ஸ்கிராம்பலர் வகை மாடலை அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உறுதி செய்துள்ள நிலையில் அது...

Page 86 of 1361 1 85 86 87 1,361