ரூ.98,340 விலையில் சுசூகி இண்ட்ரூடர் 150 பைக் விற்பனைக்கு வந்தது
ரூ.98,340 விலையில் சுசூகி இண்ட்ரூடர் 150 பைக் மாடர்ன் பவர் க்ரூஸர் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க்ரூஸர் ரக பிரியர்களுக்கு ஏற்ற மிகவும் நவீனத்துவமான வசதிகளை...



