Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிபி யூனிகார்ன் 160 பைக்கினை ரூ.69,350 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய யூனிகார்ன் டிரிக்கர் பைக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.யூனிகார்ன் 160…

கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அதிகம் தேடப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்கள் மற்றும் நிறுவனங்களை கானலாம்.அதிகம் தேடப்பட்ட கார்கள்;முதலிடத்தில் ஹோண்டா…

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாயில் துருப்பிடிப்பதற்க்கான வாய்ப்புகள் இருப்பதனால் அதற்க்கு பதிலாக புதிய குழாய் பொருத்தி தர உள்ளனர்.கடந்த ஜனவரி 2013…

தங்கம் விற்கின்ற விலையில் தங்கத்தினால் சைக்கிள் செய்து அசத்தியுள்ளது இங்கிலாந்தை சேர்ந்த கோல்ட்ஜெனி நிறுவனம் தங்கத்தால் மதிவண்டியை இழைத்துள்ளது.கோல்ட்ஜெனி நிறுவனம் தங்கத்தினால் இழைக்கப்பட்ட பல பொருட்களை செய்துள்ளது.…

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை குஜாராத் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த காரை குஜாராத்தின் கோல்டன் ஏரோஸ் வயர்லெஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.இந்த…

ஸ்கோடா சூப்பர்ப் காரின் அடுத்த தலைமுறையின் முதல் படத்தினை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் கார் வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு…

நானோ காரினை அனைவருக்கும் தெரியும் 1 லட்சத்தில் விற்பனைக்கு வந்த நானோ கார் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் முழுமையான வரவேற்பினை பெற தவறிவிட்டது.கோவையை சேர்ந்த ஜேஏ ஸ்போர்ட்ஸ்…

இன்ஃபினிட்டி க்யூ60 காரின் முதல் டீசல் வெளிவந்துள்ளது. வரும் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வர உள்ள நிலையில் முதல் டீசரை வெளியிட்டுள்ளனர்.க்யூ60 காரின் டீசர் ஆனது…

புதிய ஆடி க்யூ7 காரின் படங்கள் மற்றும் முழுமையான நுட்ப விவரங்களை ஆடி வெளியிட்டுள்ளது. புதிய ஆடி க்யூ7 காரில் பல புதிய வசதிகளை கொண்டிருக்கும் க்யூ7…