Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

Royal Enfield shotgun 650 on road price

பாபர் ரக ஸ்டைலை பெற்ற புதிய ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ட்வீனில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் எவ்வளவு விலை தொடர்பான பல்வேறு தகவல்களை தொகுத்து…

kia sonet xline

கியா இந்தியா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள சொனெட் எஸ்யூவி காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் இடம்பெற்றுள்ள வேரியண்டுகள் மற்றும் பல்வேறு முக்கியமான வசதிகளை பற்றி…

upcoming 2024 maruti suzuki cars and suvs

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம், துவக்க மாதங்களில் புதிய ஸ்விஃப்ட், டிசையர் உட்பட முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவற்றுடன் 7 இருக்கை கிராண்ட் விட்டாரா…

nexon ev

டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் பிரிவில் உள்ள முந்தைய நெக்ஸான் இவி பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்களுக்கு ரூ.2.60 லட்சம் வரை விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர,…

hero motocorp ather energy

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 36.7 சதவீதத்தில் இருந்து 39.7 சதவீதமாக உயர்த்தி, ஏதெர் எனர்ஜியில் கூடுதலாக ரூ.140 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம்…

Yamaha mt03

யமஹா மோட்டார் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஃபேரிங் ஸ்டைல் R3 பைக் விலை ரூ. 4.65,639 மற்றும் நேக்டூ ஸ்டைல் பெற்ற MT03 விலை ரூ.4.60,639…

simple dotone electric scooter

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலை டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு ரூ.99,999 அறிமுக சலுகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாட் ஒன் ஸ்கூட்டரை சிங்கிள் சார்ஜ்…

xuv300 spied launch details

மிக கடும் போட்டியாளர்களை பெற்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மஹிந்திரா XUV300 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் முதல்…

Kawasaki W175 Vs Yamaha FZ X Vs TVS Ronin Vs RE Hunter 350

கவாஸாகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட W175 ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மாடலுக்கு போட்டியாக யமஹா FZ-X , டிவிஎஸ் ரோனின் மற்றும் ராயல் என்ஃபீல்டு…