MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2023 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் விற்பனைக்கு வந்தது

125சிசி சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் Xtec ப்ளூடூத் சார்ந்த கனெக்ட்டிவ் வசதிகளை பெற்ற மாடல் ₹ 85,068 ஆக...

6 விதமான கஸ்டமைஸ் ஹோண்டா CB350 பைக் ஆக்செரீஸ் அறிமுகம்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் H'ness CB350 மற்றும் CB350 RS பைக்குகளுக்கு 6 விதமான கஸ்டமைஸ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. கஃபே ரேசர் ஸ்டைல் ஆக்செரீஸ்...

டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற முதன்மையான பைக் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் மிகவும் நம்பகமான 97.2cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின்...

அதிக மைலேஜ் தருகின்ற சிறந்த பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற பைக்குகளில் அதிக மைலேஜ் தரும் சிறந்த பைக்குகள் விபரத்துடன், அந்த பைக்குகளின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை கூடுதலாக முழுமையாக அறிந்து...

2023 பஜாஜ் சேட்டக் பிரீமியம் எடிசன் விலை மற்றும் சிறப்புகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரிவில் உள்ள சேட்டக் மின்சார ஸ்கூட்டரின் ரேஞ்சு 108 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டு, சில நிறங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட...

Page 345 of 1361 1 344 345 346 1,361