MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் நிறங்கள் சேர்க்கப்பட்ட 2023 மாடல் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய...

ஹோண்டா,யமஹா, சுசூகி, கவாஸாகி கூட்டணியில் சிறிய ஹைட்ரஜன் என்ஜின்

உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பாள்களான ஹோண்டா, யமஹா, சுசூகி மற்றும் கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்கள் டொயோட்டா மேற்பார்வையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறிய என்ஜின்...

ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் என்ஜின் நீக்கம்

விற்பனையில் கிடைக்கின்ற ஜிப் காம்பஸ் எஸ்யூவி காரில் இடம்பெற்றிருந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் சர்வதேச அளவில் நீக்கப்பட்டுள்ளது. இனி காம்பஸ் காரில் 2.0 லிட்டர்...

நிசான் மேக்னைட் காரில் சிறப்பு கெஸா எடிசன் அறிமுக விபரம்

நிசான் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மேக்னைட் காரில் சிறப்பு கஸ்டமைஸ்டு வசதிகளை பெற்ற Gesa (கெஸா) எடிசன் மாடல் விற்பனைக்கு மே 26...

சைபர் தாக்குதலால் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா உற்பத்தி நிறுத்தம்

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பதனால், கடந்த மே 10, 2023 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி நிறுத்தம் காரணமாக 20,000...

Page 308 of 1361 1 307 308 309 1,361