MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

matter aera 5000+

மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் விலை ₹30,000 உயருகின்றது

புதிய FAME-II நடைமுறைக்கு ஏற்ப மேட்டர் ஏரா 5000 மற்றும் 5000+ என இரு எலக்ட்ரிக் பைக்குகளின் விலை ரூ.30,000 வரை உய்ர்த்தகப்படுவதனால் விலை ₹ 1.74...

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்படாது

இந்தியாவின் முன்னணி ஹீரோ எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், FAME II மானியம் குறைக்கப்பட்ட போதிலும், பேட்டரி மின்சார ஸ்கூட்டர் வாங்குவதனை ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்புடன்...

ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி படங்கள் வெளியானது

டாடா பஞ்ச் எஸ்யூவி காருக்கு எதிராக வெளியிட உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி மாடல் ஜூலை 10 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. காரின் வெளிப்புற...

எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயராதா.! பழைய மானியம் தொடருமா ?

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் FAME-II திட்டத்தின் கீழ் பயணாளிகளின் எண்ணிக்கை 9,89,000 விற்பனையை 5,64,000 மட்டுமே தகுதியுள்ளவை மற்றவை தகுதியற்றவை என நீக்கியுள்ளது. இந்திய சந்தையில் அரசு...

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 450 ரோட்ஸ்டெர் படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரித்து வருகின்ற புதிய 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் ஸ்கிராம் 450 அல்லது ஹண்டர் 450...

Page 299 of 1361 1 298 299 300 1,361