MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2023 கேடிஎம் 390 டியூக் பைக் ஸ்பை படங்கள் வெளியானது

முழுமையான உற்பத்தி நிலையை எட்டியுள்ள கேடிஎம் 390 டியூக் படம் தற்பொழுது கசிந்துள்ளது. மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்றதாக மேம்பட்ட புதிய என்ஜின் பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது....

9 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ரெனால்ட் இந்தியா

கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்படும் ரெனால்ட் இந்தியா நிறுவனம், 9,00,000 இலக்கை வெறிக்கரமாக கடந்துள்ளது. தற்பொழுது இந்தியாவில் ரெனோ க்விட், கிகர், மற்றும் ட்ரைபர் ஆகிய...

கைனடிக் E-லூனா எலக்ட்ரிக் மொபெட் அறிமுகம் எப்பொழுது ?

பிரபலமான லூனா மொபெட்டின் அடிப்படையில் கைனடிக் க்ரீன் எனர்ஜி நிறுவனம், E-லூனா மாடலை 100 கிமீ ரேஞ்சு கொண்டதாக விற்பனைக்கு வெளியிட உள்ளதை இந்நிறுவனத்தின் தலைமை செய்ல்...

ஆகஸ்ட் 15.., மஹிந்திரா ஓஜா டிராக்டர் அறிமுகம்

சர்வதேச இலகுரக டிராக்டர் மாடலாக விற்பனைக்கு மஹிந்திரா ஓஜா ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. உலகளாவிய K2 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள ஓஜா...

குறைந்த விலையில் சன்ரூஃப் வசதியுடன் டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

இந்திய சந்தையின் மிக குறைந்த விலையில் சன்ரூஃப் பெற்ற மாடலாக டாடா மோட்டாசின் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு ₹ 7.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சன்ரூஃப் அல்லாத...

சென்னையில் இன்ட்ரா-சிட்டி எலக்ட்ரிக் பேருந்து சேவையை துவங்கிய நியூகோ

க்ரீன்செல் மொபைலிட்டி கீழ் செயல்படும் நியூகோ (Nuego) எலக்ட்ரிக் பஸ் சர்வீஸ் நிறுவனம், சென்னை-பாண்டிச்சேரி, சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-திருப்பதி என சென்னையிலிருந்து மூன்று இடங்களுக்கு நகரங்களுக்கு இடையிலான...

Page 298 of 1361 1 297 298 299 1,361