Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2024-Royal-enfield-Hunter-350

உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் கூடுதலாக 250சிசி பைக்குகளை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை…

Greaves Eltra City

கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் எல்ட்ரா சிட்டி மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா விற்பனைக்கு ரூபாய் 3.66 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக கடந்தாண்டு இறுதியில் எல்ட்ரா…

suzuki access 125

பிரசித்தி பெற்ற சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மேக்ஸி ஸ்டைல் என இரண்டு ஸ்கூட்டரிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள நிறங்களில் கூடுதலாக அறிமுகம்…

Bajaj Freedom 125 cng

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின்…

tata curvv suv rear

ஜூலை 19ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் கூப்பே ஸ்டைல் பெற்ற கர்வ் மற்றும் கர்வ்.இவி என இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட்…

skoda compact suv

வரும் ஜனவரி 2025-ல் விற்பனைக்கு வரவுள்ள MQB-A0-IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு வரவுள்ள நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி காரின் பின்புறப்பகுதியினை தற்பொழுது முதல்முறையாக…

royal-enfield-guerrilla-450-variants-explained

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செர்பா 452 இன்ஜின் பெற்ற கொரில்லா 450 பைக்கில் மூன்று விதமான வேரியண்டுகள் ஆனது கிடைக்கின்றது. Analogue, Dash,…

2024 Suzuki Avenis 125

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் 2024 ஆம் ஆண்டு மாடலுக்கான புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 92,000 விலையில் துவங்குகின்ற இந்த…

ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் பஜாஜ் ஃபிரீடம் 125 மாடலுக்கான முன்பதிவு இரு மாநிலங்களில் மட்டும் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அறிமுகத்தின்பொழுது…