ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்
ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மோட்டோ-ஸ்கூட்டருக்கு இணையான பிரீமியம் ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற ரெட்க்ஸ் (Redux) கான்செப்ட் மாடல் பல்வேறு நவீன அம்சங்களுடன் பெர்ஃபாமென்ஸ் சார்ந்தவற்றை கொண்டுள்ளது. குறிப்பாக,...





