புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் செர்பா 450 என்ஜின் மற்றும் நுட்பவிபரங்கள்
அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான அட்வென்ச்சர் டூரிங் ரக ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிதாக செர்பா 450 லிக்யூடு கூல்டு என்ஜின் கொண்டதாகவும், ரைடிங்...




