விடைபெறும் ஹிமாலயன் 411.., ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 விற்பனையில் கிடைக்கும்
ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் 450 வருகையை தொடர்ந்து ஹிமாலயன் 411 நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால், குறைந்த விலையில் தொடர்ந்து ஸ்கிராம் 411 மட்டும் விற்பனையில் கிடைக்கும்...





